பாலியலாளர் (Sexologist), குழந்தையின்மை, கருவுறாமை ஸ்பெஷலிஸ்ட் (Infertility Specialist), குழந்தையில்லாத தம்பதி ஆலோசனை (Childless Couples Counselling), மூலிகை மருந்து (Herbal Medicine), ஆண்மைக்குறைவு (Impotence), விறைப்பில்லாமை(Erectile Dysfunction) சீக்கிரஸ்கலிதம் ,விந்து முந்துதல் (Premature Ejaculation), சொப்னஸ்கலிதம், தூக்கத்தில் விந்து வெளியேறுதல் (Wet Dreams, Nocturnal emission), சிறுநீரில் விந்து வெளியேறுதல் (Spermatorrhoea), ஆண் பெண் செக்ஸ் சம்பந்தமான பிரச்சனைகள் (Related sexual problems of Male And Female).பலருக்கும் தங்கள் பாலியல் உணர்வு குறித்த குழப்பமும், கவலையும் இருந்து வருகிறது. சிலர், பாலுறவை வேடிக்கையான அல்லது நகைச்சுவையான விஷயமாகக் கருதினாலும், வரலாறு முழுவதும் தத்துவ ஞானிகளும், அறிஞர்களும், மதத் தலைவர்களும் பாலுறவைப் பற்றியும், அது தனிநபர்கள் மற்றும் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள முக்கியத்துவத்தைப் பற்றியும் மிகத் தீவிரமாக சிந்தித்துள்ளனர்.

பாலியல் என்பது ஆண்களையும் பெண்களையும், ஒருவரிடமிருந்து மற்றவரை வேறுபடுத்திக் காட்டுவது மட்டுமின்றி, அவர்களை ஒருவரையொருவர் கவர்ந்திழுக்கும்படியும் செய்கிறது மற்றும் அது ஆழ்ந்த உணர்வுகள் மற்றும் தாபங்களை உள்ளடக்கியதாகும்.

எங்கள் நேர்மறையான மூலிகை மருந்துகள்/உடல்நல சிகிச்சை, உங்களை பலமிக்கவராக ஆக்குவது மட்டுமின்றி, உங்களுக்கு உடல்ரீதியாக ஆற்றல்மிக்க, இன்பமயமான பாலியல் சுகத்தையும் வழங்கும். விரைவிலேயே, வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ள எங்கள் நோயாளிகளின் வளர்ந்து கொண்டேயிருக்கும் மிக நீண்ட பட்டியலில் நீங்களும் சேர்க்கப்பட்டுவிடுவீர்கள்.

ஆலோசனை

திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்குப்பின் உள்ள பாலியல் பிரச்னைகள் அனைத்திற்கும் மிகவும் நம்பிக்கைக்குரிய கிளினிக். ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று, இன்பமான மண வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

ஆண்களுக்கு

1. விறைப்புத்தன்மை குறைபாடு (திருப்தியற்ற விறைப்புத்தன்மை)

2. முன்னதாகவே விந்து வெளியேறல்

3. பாலுறவுக்கு அடிமையாதல் (பழக்க நீக்கத்திற்கான ஆலோசனை)

4. செயல்திறன் குறித்த படபடப்பு (ஆலோசனை)

5. இரவுநேர விந்து வெளியேறல் (ஈரக் கனவுகள்)

6. ஆண் இனப்பெருக்க வளமின்மை (குறைந்த விந்தணு எண்ணிக்கை)

7. இவற்றுடன் தொடர்புடைய பாலியல் பிரச்னைகள்

பெண்களுக்கு

1. லூக்கோரியா (வெள்ளைப் படுதல்)

2. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி (மாதவிலக்குகள்)

3. வலியுடன்கூடிய மாதவிடாய்

4. மார்பகம் பெரிதாதல் (அறுவைசிகிச்சையின்றி, மூலிகை மருந்துகளுடன் மட்டும்)

5. மிகக் குறைவான உதிரப்போக்கு (மாதவிலக்குகள்)

சாகர் டிஸ்பென்சரி, மரபுவழி மூலிகை கருப்பொருட்களின் அடிப்படையில் அமைந்ததாகும். ஆண்கள் மற்றும் பெண்களின் அனைத்து வகை பாலியல் குறைபாடுகளுக்கும் சிகிச்சையளிப்பதன் மீது நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் சிகிச்சை முறைகள், ஹிப்பாக்கிரேடிஸ் தத்துவத்திலிருந்து பெறப்பட்ட மிகப்பழமையான மூலிகை முறையின் அடிப்படையில் அமைந்தவை மற்றும் இவை போதை தரும் மருந்துகள் ஏதும் கலவாத தூய மூலிகை மருந்துகளாக இருப்பதால், உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்விதமாக தீங்கையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. ஆண்கள் மற்றும் பெண்களின் அனைத்து வகை பாலியல் குறைபாடுகளுக்கும் சிகிச்சையளிப்பதன் மீது நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் தனித்தன்மை வாய்ந்த, பாதுகாப்பான மூலிகை மருந்துகள் மூலம் நாங்கள் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளை வெற்றிகரமாகக் குணப்படுத்தியுள்ளோம்.